(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fkungfu.gif&hash=b05fbf55a2f921fef0d11691f4544002beb78b0f)
Vanakam KungfuMaster(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fth_kungfu1.gif&hash=b25fdae98ebf6c733ceb72b63a0e2625683f90e7)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.sevanthi.com%2Fimages%2FFilmPics%2FUnnidathiEnnaiKoduththenMain345.jpg&hash=6075c11484964349b1b33156a7ec8b69e0b9cc11)
எனக்கு பிடித்த பாடல் " உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் " விக்ரமனின் இயக்கத்தில் 1998 வெளிவந்த படம் ."லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் " தயாரிப்பு நிறுவனத்தை தலை தூக்கி நிற்க வைத்த ஒரு வெற்றி படம் .இப்படம் ஐந்து தமிழக மாநில விருதை வாங்கியது . விக்ரமன் அவரகளுக்கு சிறந்த இயக்குனர் விருதையும், அண்ணாதுரை அவர்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும்,. நடிகர் கார்த்திக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரோஜா அவர்களுக்கு சிறந்த நடிக்கான விருதும் அந்த ஆண்டில் வழங்கப்பட்டது .தவிர 3 சினிமா எக்ஸ்பிரஸ் விருது வாரிக்குவித்தது .நடிப்புத்துறையில் ரோஜாவிற்கு நல்லதொரு மைல்கல்லாக அமைந்தத படமும் கூட . இந்தோலின்க்.காம் ௧௯௯௮ ஆம் வருடத்திற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கி கௌரவித்தது . தவிர தமிழ் நாட்டில் 200 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்ற பெரும் பெயரும் பெற்ற படம் .
இந்த திரைபடத்தினில் 6 பாடல் இருக்கின்றது ...அவற்றில் எனக்கு பிடித்த பாடம் என்றால்
பாடல் : "ஏதோ ஒரு பாட்டு "
பாடலாசிரியர் : பழனி பாரதி
இசை அமைப்பாளர் r : S.A.ராஜ்குமார்
தமிழ் திரைப்பட பாடல்களிலே சிறந்த பாடல்கள் அமைந்த படம் இது .இந்த பாடல் 2 முறை ஒளிபரப்பப்படும் ஆண் குரலில் பாடகர் ஹரிஹரனும் , பெண் குரலில் சுஜாதா அவர்களும் பாடியிருப்பார்கள் . எனக்கு ஹரிஹரனின் குரலில் வரும் பாடல் விருப்ப பாடலை நிகழ்ச்சியில் ஒளிபரப்ப வேண்டும் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fkungfu.gif&hash=b05fbf55a2f921fef0d11691f4544002beb78b0f)Nandri KungfuMaster(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fth_kungfu1.gif&hash=b25fdae98ebf6c733ceb72b63a0e2625683f90e7)
வணக்கம் மாஸ்டர். உங்கள் நிகழ்ச்சி அருமை. தொடர்ந்து அழகா நடத்த வாழ்த்துக்கள். இசையால் வென்ற படங்கள எனக்கு பிடித்த படம் நீதானே என் பொன்வசந்தம் படம் தான் மாஸ்டர். இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்து இருப்பார். இதுல வர என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்,காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன் ,முதல் முறை பார்த்த நியாபகம், சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது, சட்ட்று முன்பு பார்த்த மேகம் மாறி போக, அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும் .
இதுல எனக்கு பிடித்த பாடல்என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் என்ற பாடல் இந்த பாடலுக்கு அழகான கவிதை வரிகளால் உயிர் கொடுத்து இருப்பர் நா.முத்துக்குமார் .இந்த பாடலை நான் என் பவித்ராவுக்காகவும் மட்டும் FTC நண்பர்கள் அனைவர்க்கும் கேட்கிறேன் மாஸ்டர்.நன்றி ..