FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on September 28, 2012, 03:53:30 PM

Title: "பெய்ண்டிங்"
Post by: vimal on September 28, 2012, 03:53:30 PM
வர்ணங்களின் வர்ணஜாலம்!
ஆயிரம் அர்த்தங்கள் பேசும்!
கண்ணை கவரும் கட்டழகு மேனி!
வானவில்லும் கீழிறங்கும் எனபதற்கு
நானே எடுத்துக்காட்டு!!!
               "பெய்ண்டிங்"