FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on September 28, 2012, 03:46:50 PM

Title: தாலாட்டு!!!
Post by: vimal on September 28, 2012, 03:46:50 PM
உயிர் கொடுத்தவள்!..உதிரம் கொடுத்தவள்!
இந்த உடல் என்னும் வரம் கொடுத்தவள்!
சுமையை சுகமாக சுமந்து மகனாய் பெற்றெடுத்தவள்!
பூவாய் நான் சிரிக்க பூமிக்குள் வேராக இருந்தவள்!
தன்னலம் கழற்றி எரிந்து என் நலம் மட்டும் எண்ணியவள்!
இன்று எட்டாத தூரத்தில் சென்று விட்டால்!
சென்றாலும் செவிக்கு தேனாய் என் மனதிற்கு மகிழ்ச்சியாய்
தோல் கொடுக்க தோழனாய் அவளின் தாலாட்டு!!!
Title: Re: தாலாட்டு!!!
Post by: Global Angel on September 28, 2012, 05:05:10 PM
தாய் பாடும் தாலாட்டு போல எப்பாடலும் நமக்கு மன நின்மதியை கொடுத்துவிட முடியாது கவிதை நன்று விமல்
Title: Re: தாலாட்டு!!!
Post by: பவித்ரா on October 01, 2012, 02:45:49 AM
nalla eluthi eruka da aana ama erukom pothu enda ippadi eluthana pakki  :'(
Title: Re: தாலாட்டு!!!
Post by: vimal on October 01, 2012, 03:17:51 AM
pavima idhu karpanaithanda .....
Title: Re: தாலாட்டு!!!
Post by: Thavi on October 01, 2012, 06:26:10 PM
karpanaikum oru ellai unduta vimal amma unkudathane irukanga  8)nice da
Title: Re: தாலாட்டு!!!
Post by: vimal on October 03, 2012, 04:43:14 PM
nanba idhu karpanaye kavithaigal anaithum karpanayin saarale intha kavithaiku naan unakuthan nanri sollanum nanba  :-* :-* :-* :-* :-* :-*