FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on September 27, 2012, 11:36:07 PM
-
அன்னையின் முத்தம் அது
அன்பின் மொத்தம்
காதலியின் முத்தம் அது
உதடுகள் புரியும் யுத்தம்
அன்னையின் அணைப்பு அது
அன்பு எனும் மடை திறந்த வெள்ளம்
காதலியின் அணைப்பு அது
காதல் பிளஸ் காமம்
இரண்டும் கலந்த காற்றாறு வெள்ளம்
அன்னையின் அன்பு அது
உடலுக்கு உயிரூட்டும் தாய்ப்பால்
காதலியின் அன்பு அது
காதல் சுகம் மகிழ்ச்சி கலந்திட்ட ஆர்லிக்க்ஸ்