ஆனால் அது உதட்டு சாயம் அல்ல
இரத்த முத்தம்..
பேய் தன் காதலை
என்னிடம் சொல்லியிருகிறது
வாயில் ரத்தம் ஒழுக
முத்தமிட்டு ...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல
அண்ணா தேறிட்ட நல்ல தான் இருக்கு ஒரு சின்ன வருத்தம் தான் எதுவும் சிக்லன்னு பேய்க்கு வாழ்க்கை கொடுத்துடாதே அண்ணா அப்புறம் மாஸ்டர் உனக்கு புளிய மரம் அன்பளிப்பார்.ஹஹஹஹா தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா