FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 26, 2012, 06:44:56 PM

Title: என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ !
Post by: viswa on September 26, 2012, 06:44:56 PM
**தங்கம் எனக்கு
பிடிப்பதில்லை
உன்னை பிடிக்கிறது
எப்படி ?-நீயும் தங்கம் தானே !


**பூக்கள் எனக்கு
பிடிப்பதில்லை
உன்னை பிடிக்கிறது
எப்படி ?-நீயும் பூ  தானே !
 
**தனிமை  எனக்கு
பிடிப்பதில்லை
உன்னுடன்   தனிமையில்
 இருக்க பிடிக்கிறது
எப்படி ?

**சிறுது  தூரம்
நடக்கவே சோம்பல் படுவேன்
நான்  !
உன்னுடன் காலாற நடந்தால்
தூரம் ஒரு பொருட்டாய்
படுவதே இல்லை எப்படி ?

**அதிசய  பெண்ணடி நீ
    என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ ! 8)
Title: Re: என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ !
Post by: Anu on September 27, 2012, 07:09:43 AM

**அதிசய  பெண்ணடி நீ
    என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ ! 8)
arumaiyaana kavithai viwa >
late ah vandaalum latest ah vandhu irukinga .. vaazthukkal.
unga manasa kavarnda thaala kalli aagitangala :)