FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 25, 2012, 12:41:53 PM
-
தொலைதூரமோ ,சிறுதூரமோ எதுவாயினும்
வெளிநாடோ, உள்நாடோ எங்கெனினும்
தேவதைகள் பொதுவாய் தம் சிறகைக்கொண்டு
பயணிப்பது தானே வாடிக்கை ?
நீ மட்டும் எப்படிதொடர்வண்டியில் ??
ஓ, குடும்பத்துடன் பயணிப்பதாலோ?