FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 16, 2011, 09:20:13 PM
-
வலியின் கொடுமையை
கண்கள்
சுமக்கின்றன...
எனக்குள் ஒளிரும் மின்மினிகள்
புதைந்து போகுமோ
என்ற பயத்தில் நான்...
விடியலுக்காக காத்திருக்கிறேன்
என்று விடியுமோ என்று...
பதுங்கி இருந்தாய்
பால் குணம் மாறாத பிள்ளையாய்
கோபம் கொண்டாய்
என்னை வெறுத்து ஒதுக்கும் கள்வனாய்
என்னை திருடி சென்றாய்
தீபாராதனைகள் செய்தாய்
என்னை வாழ வைக்க அல்ல
என்னை பலி கொடுக்க
உன்னிடம் காதல் கொண்ட உயிரை...
-
கோபம் கொண்டாய்
என்னை வெறுத்து ஒதுக்கும் கள்வனாய்
என்னை திருடி சென்றாய்
தீபாராதனைகள் செய்தாய்
என்னை வாழ வைக்க அல்ல
என்னை பலி கொடுக்க
உன்னிடம் காதல் கொண்ட உயிரை...
:( :( :( :([/b]
-
nice lines JS(F)