FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 09:05:05 PM
-
மாலை நேரம் அவள் மயக்கும் புன்னகை ,
இதயம் தொடும் காதல் ,
என்னை பிரிந்து போகும் அவள் சொல்லும் வார்த்தை
"நாளை பார்க்கலாம்".
-
வாழ்க்கையின் நம்பிக்கையே
நாளை என்ற வார்த்தை தானே
பார்க்கலாம்.
நல்லாருக்கு விஸ்வா
-
மாலை நேரம் அவள் மயக்கும் புன்னகை ,
இதயம் தொடும் காதல் ,
என்னை பிரிந்து போகும் அவள் சொல்லும் வார்த்தை
"நாளை பார்க்கலாம்".
nice kavithai.
unga kavithai la pirivin vali teriyudhu
-
nice viswa