FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 08:59:22 PM
-
அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது
பூவுக்கும் வேர்க்கும் என்று :(
-
அவளைப் பார்க்காமலேயே தெரிந்தது
பூவுக்கும் வியர்க்கும் என்று
பூவிதழ்மேல்
[size=78%]பனித்துளி![/size]
விஸ்..ச்சும்மா லுலுலாய்க்கு
-
அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது
பூவுக்கும் வேர்க்கும் என்று :(
nice kaivthai viva:)
pennai poovodu oppitu ezhidi irukinga nice :)
-
என்னமா ஐஸ் வைக்குறாங்க .. பாவமா இருக்கு பொண்ணுங்க நிலைமை
-
தமிழகத்திற்கு வந்து தங்கிப்பார்த்தால் தெரியும்
தனி மலருக்கு மட்டுமல்ல
காஷ்மீரின் பனி மலருக்கும் வேர்க்கும் !!
அவ்வளவு நேரம் தொடராய் தொடரும்
"மின்வெட்டு "
வாழ்த்துக்கள் !!!
தமிழ்ல மாத்தியாச்சு , அப்படியே கொஞ்சம்
கவி நடையையும் கடை பிடிக்க பார்க்கலாமே !