FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 08:53:13 PM
-
மலர் என்று சொன்னால் உதிர்ந்து விடுவாய்
நிலவென்று சொன்னால் தேய்ந்து விடுவாய் அதனால் உன்னை .
"உயிர் " என்று
சொல்கிறேன் பிரிந்து விடாதே இறந்து விடுவேன் :)
-
நல்ல வரிகள்.
-
நல்ல வரிகள் !
கூடுமானவரை தமிழில் பதிக்க முயற்சிக்கவும் !!
நல்ல பதிப்பு , அநியாயமாய் இழக்க மனம் இல்லை !
-
விஸ்வா ம்ம் உயிர் என்று சொன்னால் உசிரையே எடுத்து விடுவார்கள் ... அப்புறம் உயிர் போச்சுன்னு சொல்லிடு இருக்க கூடாது ...
நல்ல கவிதை ... தொடருங்கள் .
-
இந்த கவிதையை வாசிச்சதும் இன்னொரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது
உயிரே என்றான்
திருமணத்துக்கு முன்
உயிரெடுப்பவளே என்கிறான்
திருமணத்துக்கு பின்
-
மொழிமாற்றத்திற்கு வாழ்த்துக்கள் !!
தலைப்பு மட்டும் என்ன பாவம் பண்ணியதோ ??