FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 08:29:41 PM

Title: நட்பு
Post by: viswa on September 23, 2012, 08:29:41 PM
சிறகுகள்  இல்லை  எனக்கு .
உங்களை  தேடி  வர .
ஆனால்  இதயம்  இருக்கிறது
 என்றும்
 'உங்களை ' நினைத்து கொள்ள ... :)
Title: Re: Natpu
Post by: Anu on September 23, 2012, 09:09:02 PM
Siragugal illai enaku.
ungalai thedi vara.
Aanal
idhayam
Irukirathu
endrum
'Ungalai' ninaithu kolla... :)
very Nice kavithai  vivaa :)
vaazthukal..
Title: Re: Natpu
Post by: Gotham on September 23, 2012, 09:19:03 PM
பறவைக்கு மட்டுமே சிறகு பயன்படும்.


கால்களால் நடந்து வா. காத்திருக்கிறேன்.


வரமுடியலேனு சொல்றதுக்கு இது ஒரு சாக்கா..? :)


நல்லா எழுதறீங்க விஸ்வா..
Title: Re: நட்பு
Post by: Global Angel on September 24, 2012, 12:23:33 PM
நட்பை பற்றிய அழகான கவிதைகள் விஸ்வா ... எப்பவும் முதல் திரி தமிழ் பூங்காவில் தமிழில் அமைந்திருக்க வேண்டும் பின்னூட்டம் ஆங்கில எழுத்துகளில் போடலாம் ... முதல் திரியை தமிழ் பதிவிடுங்கள் விஸ்வா 
Title: Re: நட்பு
Post by: aasaiajiith on September 24, 2012, 01:07:53 PM
வாழ்த்துக்கள் விஸ்வா !!

மொளி மாற்றத்திற்கு  வாள்க தமில் !! ;) ;)