முதல் கவிதையே முத்தாய்பு கவிதையாய் ...
இன்னும் மென்மேலும் சுயமான
சுகமான, கவிதைகள் பதித்திட வாழ்த்துக்கள் !
(அழகான கவிதைக்கு திருஷ்டி பொட்டாய்
(நன்றி, ஆசைஅஜீத் )
kavithai ezhudha guide pannathu ninga
adaan ungaluku nandri sonen ..
ookkuvippirku nandri..
melum thodarvadhu kadinam thaan.
muyarchi seiren ajith..
ஆலோசனை வழங்கிவதில் நீ நல்லதொரு மந்திரி !
அன்பை பொழிவதில் நீ ஒரு காமதேனு !
நட்பிற்கு நீ ஒரு நல்ல இலக்கணம்