தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on September 22, 2012, 02:03:49 PM
Title: வசந்தம்
Post by: !! AnbaY !! on September 22, 2012, 02:03:49 PM
இழந்த ஒன்று கிடைக்குமானால் ..! கிடைத்த ஒன்று நிலைக்குமானால் நிலைத்த ஒன்று பிடிக்குமானால் பிடித்த ஒன்று பிரியமானால் ..! பிரியமான ஒன்று நிஜமானால் ! நிஜமான ஒன்று நிரந்தரமானால்.! என்றும் வாழ்வில் வசந்தமே ....!!!
Title: Re: வசந்தம்
Post by: Thavi on September 23, 2012, 03:12:55 PM
இழந்த ஒன்று கிடைக்குமானால் ..! கிடைத்த ஒன்று நிலைக்குமானால் நிலைத்த ஒன்று பிடிக்குமானால் பிடித்த ஒன்று பிரியமானால் ..! பிரியமான ஒன்று நிஜமானால் ! நிஜமான ஒன்று நிரந்தரமானால்.! என்றும் வாழ்வில் வசந்தமே ....!!!
kavithai romba nalla iruku anbay..
Title: Re: வசந்தம்
Post by: Global Angel on September 24, 2012, 12:18:37 PM
ஆனாய் அனால் ... இப்டி எல்லாம் ஆனால் தான் சுகம் ஆகலைனால் சுகம் போய்டும் .. நல்ல கவிதை அன்பே ...