FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on September 22, 2012, 01:57:50 PM
-
கண்ணீரை உரமாக்கி ... என்
உதிரத்தை நிறமாக்கி ....
ஒற்றை ரோஜா ஒன்றை
உனக்கு தந்தேன் ......
ஓரத்து குப்பையில் - நீ
வீசிவிட்டு சென்று விட்டாய் .
வாடிப்போய் உயிரை மாய்த்தது ....
ரோஜா மட்டும் அல்ல
என் இதயமும்தான்