FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on August 16, 2011, 01:05:58 PM

Title: வரலாறு வினா-விடை - 2
Post by: vedhalam on August 16, 2011, 01:05:58 PM
1) சீக்கிய சமயத்தை நிறுவியது யார்?

A) குரு கோவிந்த் சிங்  B) குரு நானக்  C) தேக் பஹதூர்  D) ஷிவாஜி

2)    கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் கேரளா என்பது கேரளபுத்ர என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது எந்த மன்னரது காலத்தில்?

A) க‌னி‌ஷ்கா B) அசோகா C) சந்‌திரகுப்தா மயூரா D) ஹர்ஷவர்தனன்

3) 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தின் போது ஜான்சி ராணியின் நம்பகமான தளபதி யார்?

A) தாந்தியா தோப் B) பகத் சிங் C) ஹைதர் அலி D) சந்திரசேகர் ஆசாத்

4)    தற்போதுள்ள அலகாபாத் நகரை நிறுவியவர் யார்?

A) ஜஹாங்‌கீர்    B) பாபர்    C) ஒளரங்கசேப்    D) அக்பர்    
   
5) 1965 ஆம் ஆண்டு கேப்டன் மன்மோகன் சிங் கோலி எந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டார்?

A) வட துருவம்    B) அண்டார்டிகா    C) எவரெஸ்ட்    D) மவுண்ட்.கிளிமஞ்சாரோ

6) தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் எந்த முடியாட்சியில் கட்டப்பட்டது?

A) பாண்டியர்    B) சேரர்    C) சோழர்    D) முகலாயர்    

7) பெனாரஸ் இந்து பல்கலை கழகத்தை நிறுவியவர் யார்?

A) பன்டிட் மதன் மோஹன் மால்‌வியா    B) பால் கங்காதர் திலக்    C) சர்தார் வல்லபாய் பட்டேல்    D) லாலா லஜ்பத் ராய்    

8, எந்த முகலாய பேரரசி நூர்ஜஹானின் உறவினர்?

A) ஹ‌மிதா பேகம்    B) உதிபுரி    C) ஹ‌மிதா பேகம்    D) ஜோதா பாய்

9)    ஜ‌ப்பா‌னிய‌ர்க‌ளி‌ன் உத‌வியுட‌ன் ‌இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌ந்து ‌பி‌ரி‌ட்டீ‌ஷ‌்கா‌ர்களை ‌விர‌ட்ட இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌‌த்தை துவ‌க்‌கியவ‌ர் யா‌ர்?

A) சுபாஷ் சந்‌திர போ‌ஸ்    B) பகத் சிங்    C) காந்‌தி    D) டான்டிய டோ‌ப்

10) வங்காள ஆசிய சங்கத்தை உருவாக்கியவர் யார்?

A) டேவிட் ஹாரே    B) வில்‌லியம் பென்டிங்‌க்    C) சர் வில்‌லியம் ஜோன்‌ஸ்    D) ரோபர்‌ட் கிளைவ்    
Title: Re: வரலாறு வினா-விடை - 2
Post by: Global Angel on August 16, 2011, 09:18:12 PM
 >:(