FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 18, 2012, 05:32:16 PM
-
என்னவனே...
பகலில் கதிரவனாய் நீ...
இரவில் நிலவாய் நான்...
இருவருமே இந்த
வி(ம)ண்ணில் தான்!-ஆனால்
இணைவதற்கு இயலாத
இணையாத இயற்கையாய்
இணையவே முடியாத இயற்கையாய்
ஆகிப்போன என் வாழ்வை
எண்ணி கூட பார்க்க முடியாத
நிலைமையில் நான்.....
-
;Dmachi super kalaku