FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 18, 2012, 05:26:18 PM

Title: உனது பாராட்டுக்காக
Post by: Dharshini on September 18, 2012, 05:26:18 PM
உனக்காக கவிதை எழுதினேன்
உனை தவிர
அனைவரும் பாராட்டினர்... ஆனால்
நான் காத்திருப்பதோ....
எனை கவிஞனாக்கிய
உனது பாராட்டுக்காக.