-
"ரேன்க் கார்டு எங்கடா?"
"இந்தாங்கப்பா ..."
"ஐந்து சப்ஜெட்ல பெயில் !இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாதடா ."
"சரிடா மாப்பிள்ளை ,சீன் போடாம சைன் போடு ,,,"
-
டீச்சர் ;இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காமல் போயிருந்தால் என்ன ஆகிருக்கும் ?
மாணவன் ;மதராச பட்டினம் ஆரியாவுக்கு கிடைச்சது போல எல்லாருக்கும் ஒரு சூப்பர் பிகர் கிடைச்சிருக்கும் .
-
சென்னை ,உயர் நீதி மன்றத்தில் நம்ப சிங்கரா சென்னைத் தமிழைப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் ?
எஸ், மை லார்ட் !--இன்னா நைனா ?
அப்ஜெக்சன் மை லார்ட் !--அமிக்கி வாசி அண்ணாத்தே!
கோர்ட்டு அட்ஜர்ன்ட் --இன்னொரு தபா பார்க்கலாம் ,
அப்ஜெக்சன் ஓவர் ரூல்ட் --கெளம்பு , காத்து வரட்டும் !
ஆர்டர் !ஆர்டர் !--அய்ய ,கம்முன்னு இரு !
(படு சோக்கா கீதே நம்ப கோர்ட்டு தமிலு!)
-
"உன்னை பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம் ?"
"தெரியலையே ?"
"உனக்கு பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம் "
-
;D ;D ;D ;D ;Dkalakura pavima super
-
அப்பா ;டேய் இன்னுமா உங்க அம்மா கிளம்பரால் கடிகாராத்த கொண்டு போய் உங்க அம்மா பக்கத்துல வைடா.!
மகன் ;காலண்டேரே கொண்டு போய் வச்சிட்டேன் அப்பா ...!
-
டாக்டர் :நீங்க இன்னும் ரெண்டு மணி நேரத்துல இறந்துடுவிங்க கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறீங்களா
நோயாளி : ஆமாம் வேற ஒரு நல்ல டாக்டரை பார்க்கணும்
-
அப்பா ;டேய் இன்னுமா உங்க அம்மா கிளம்பரால் கடிகாராத்த கொண்டு போய் உங்க அம்மா பக்கத்துல வைடா.!
மகன் ;காலண்டேரே கொண்டு போய் வச்சிட்டேன் அப்பா ...!
Haha very nice one nanbi..Keep rockingggggggg
-
கணவன் :"ஆறிப் போய் ஆடை படிஞ்சி ,விளகெண்ணை மாதுரி ஒரு கப் காபி கொண்டு வா ..."
மனைவி :"என்னங்க உங்களுக்கு என்ன ஆச்சி?"
கணவன் :"சூடா ஒரு கப் காபி கொண்டுவான்னு சொன்னாலும் இப்படி தானே கொண்டு வரப்போற !"
-
;D ;D pavima kalakura keep write more ;D superp
-
மனைவி :காரணம் இல்லாமல் குடிக்க மாட்டேனு சத்தியம் பண்ணிங்களே ...இப்ப ஏன் குடிச்சிங்க?
கணவன் :ராக்கெட் விட பாட்டில் தேவைப்பட்டுச்சி...அதான்!
மனைவி :கிர்ர்ர்ரர்ர்ர்ர்
-
சிஸ்டர் ப்ராப்ளம்னா ",பாசமலர் "பாருங்க .
பிரதர் ப்ராப்ளம்னா "வானத்த போல "பாருங்க .
லவ் பிராப்ளம்னா"காதல் "பாருங்க .
லவ் பண்ற பொண்ணு ப்ராப்ளம்னா,...
அவள் தங்கசியப் பாருங்க !
-
"மாணவர்களே !இன்று நாம் ஆப்ரிக்காவில் உள்ள காடுகளைப் பற்றி பார்க்கப் போகிறோம் "!
"மதியம் சாபாட்டுக்குள்ள திரும்பிடுவோமா சார் ?"
-
;D ;D pavima joke remba nalla irruku thodarnthu elluthu ;D ;D
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsmileyjungle.com%2Fsmilies%2Flaughing20.gif&hash=2735a88033dc65bfa6aab4ba398b5e09287e1eff) (http://smileyjungle.com) andha student ta naan kekanum...yen pa yennn? (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsmileyjungle.com%2Fsmilies%2Flaughing22.gif&hash=f48208f7020d1553c5a87d63dbc230b5f7a32855) (http://smileyjungle.com)
-
அப்பா :"காதுகிட்ட வந்து முனுமுணுகாதடா..கெட்ட பழக்கம்!என்ன விஷயம் உரக்க சொல்லுடா
மகன் :காபி குடிக்கறிங்கலானு அவர் கிட்ட கேட்டுதொலைக்க வேணாமாம் ...வீட்டுல பால் இல்லையாம்.அம்மா சொல்லச் சொன்னாங்க.
விருந்தாளி ;.....,?
-
ini yaareyum urakka solla sollave maatanga....he hu ha ...!!
-
;D :D semaiaya irruku pavima niraiya post pannu
-
பத்தாயிரம் ,பதினைந்தாயிரம் செலவு பண்ணி
ஊட்டி ,கொடைகானல்னு ஊர் சுத்தறாங்க .
அதையெல்லாம் டூர்னு பந்தாவா சொல்லிகறாங்க .
ஆனா,பைசா செலவு இல்லாமல் நாங்க ஊர சுத்தினா தண்ட சோறுன்னு திட்டுராங்க....
என்ன கொடுமை சார் இது ?
-
டீச்சருக்கும் டாக்டருக்கும் என்ன வித்தியாசம் சொல்லு ?
தெரியலையே !
டீச்சர் உட்கார வச்சி அருபாங்க ..
டாக்டர் படுக்க போட்டு அருபாங்க .
மொத்ததுல ரெண்டு பேருமே நம்ம உசுரை எடுப்பாங்க !..
-
வந்தவர் : "ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும் .தலையில் இருந்து செருப்பு வரை தெரியனும் ".
படம் பிடிப்பவர் ; "அவ்ளோதானே ...தலையில் செருப்பை எடுத்து வச்சிகோங்க!"..
-
ஒருவன் தன் மனைவிடம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்து கொள்ள முடியாது .அதற்கு ஒரு உள்ளர்த்தம் நிச்சயமாக இருக்கும் சில உதாரணம் பார்க்கலாமா ?
"உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் கண்ணே "!
(எப்படியும் நீ அதை எடுக்கத்தானே போற )
"இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு ஹி ஹி ".
(கவனி ...புடவை தான் அழகா இருக்கு )
"கொஞ்ச நாள் பிறந்த வீட்டுக்கு போய்ரெஸ்ட் எடு டியர் !"
(கொஞ்ச நாள் நான் ரெஸ்ட் எடுக்கறேன் )
"உன்ன பார்த்தால் 45 வயசுன்னு சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க "
(60 வயசு இருக்கும்னு அடிச்சி சொலுவாங்க )
"நீ பத்து நாள் ஊருக்கு போறதா சொல்றியே நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன் !"
(நல்ல சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா மறுபடி எப்படி உன் சாப்பாட்ட சாப்டுவேன் ?.)
"உன்னால எப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை பண்ண முடியுது ?"
(உன்னால மட்டும் எப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் என்னை கண்காணிக்க முடியுது) ?.
-
;D ;D pavima kalakura po ennala siripa adaka mudiyalai ellam supera irruku innum niraiya post pannu ;D ;D
-
மகன் ;அப்பா ,தாத்தாவுக்கு ஏன் தலையில முடியே இல்ல ..?
அப்பா :அதுவா ...தாத்தா ரொம்ப பெரிய அறிவாளி .அதனாலதான் !
மகன் :ஒ ...இப்போ தான் தெரியுது ..உங்களுக்கு ஏன் இவ்வளவு அடர்த்தியா முடி இருக்குனு !
-
கண்டெக்டர் ;"எங்க போகணும் ..?
ஸ்டுடென்ட் ;"அந்த பிங்க் கலர் சுடிதார் கிட்ட கொஞ்சம் வழி விடுங்க...!
-
ரயில்வே ஸ்டேஷன்ல இரண்டு பேர் தங்களின் மனைவிகளை தொலைத்து விட்டு தேடுகிறார்கள் ...
"உங்க மனைவி எப்படி இருபாங்க "?
"சிலிம்மா சிவப்பா அழகா இருப்பாங்க !உங்க மனைவி எப்படி இருப்பாங்க ?"
"அவளை எதுக்கு தேடிக்கிட்டு ?வாங்க நாம உங்க மனைவியை தேடலாம் !"
-
sutham....ellam yennaiku thirundhuvaangalo.................................................................
-
Customer: Ennenna vedi
Yellam iruku..
Shop keeper: Rajini,
Kamal,Ajith,
karthik, surya,
Vikram vedi
Appuram
Thamana,
9thara,
3sha,
Shreyavedi iruku sir..
Cusmr: Vijay vedi irukka..
Shp.Kpr: Sorry sir
Antha perula
Pushvaanam
Than irukku
-
;Dpavima kalakura comedyla innum niraiya post pannunga ;Dvery nice remba sirichuten ;D
[/b]
-
hahahahaha...pavee lol
-
மனைவி ;"என்னங்க ...நான் தீபாவளிக்கு செஞ்ச பூந்தி மீந்து போச்சிங்க ...!"
கணவன் :"கவலைப்படாதே கலா ...வீட்டுக்கு முன்னாடி தரை போட்டுட்டா போச்சி !"
-
paarah pavi ma semmaiya irukku aana tamil theriyathu avlova nu solluva intha alavuku pesuriye haha
-
all jokes very nice pavi thangachi awwwwwww ;D ;D ;D