Wishing You Many More Happy Returns Of The Day..
Happy Birthday To You
May God Bless U
RajGopi...
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டுமாக...!!!
என் அன்பு மச்சான் ராஜ் கோபிக்கு ஏக இறைவனின் நேர் வழியும், சாந்தியும், சமாதானமும், பேரருளும், பெருங்கிருபையும், மன்னிப்பும் வாழ்கையின் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்க வேண்டும் என்று எந்த இறைவன் அகிலங்களை படைத்தது பரிபாலித்து கொண்டிருக்கிறானோ அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!
அன்பு மச்சான்...!!!
யூசுப்...!!!