-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F304522_417824441609453_1874348109_n.jpg&hash=79da6052440aad6aca6c978bd19ce7aa9bf9f740)
ஒரு பொண்ணை பார்த்தவுடன்
நீ நேசிக்கின்றாய்..
இங்கு உன்னை பார்க்காமலே
நேசித்தவள் அம்மா.. அவளை
நேசிக்க மறந்து விடாதே மனிதா...!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F417510_395894233802474_176792095_n.jpg&hash=dd7854b3a93c99d3e3bbef720573e36947ee30dd)
உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை
ஏனென்றால்
உயிரும் ஒரு நாள் பிரிந்து விடும் என்பதால் !
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa2.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F292336_396072353784662_1928792708_n.jpg&hash=7becfab8c479553f47939543064b4fd980247e1f) (http://www.friendstamilchat.com)
எரியும் அக்னி மழையில்
முளைக்கும் சிறு பூவே ..,
நீ சுட்டாலும்
உன்னை அள்ளி
அனைத்துகொள்வேன் ...!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa2.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F552696_396489690409595_1037449713_n.jpg&hash=0913b2061c7cfbcf1f1bcaceedbc7d3784670e76)
எனக்கும் ஓர் இதயம்
இருக்கிறது என்றால். .
அது உனக்காக மட்டும் தான்
என் இனியவளே. . !
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F564150_397136613678236_1428944869_n.jpg&hash=665fa73d1f26849b8e7781f224c02288f326fb0b) (http://www.friendstamilchat.com)
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடிக்கொண்டிருக்கிறது என்று...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F487690_397639806961250_2055900245_n.jpg&hash=9b27e21bafc49d956c60abf7ccaa61db0249e653)
எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட ,
எப்போது சந்திப்போம் என்று "இதயம் துடிப்பதே "
உண்மையான நட்பு...!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa6.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F217937_417148838343680_2042147206_n.jpg&hash=ff1c2561481cd410d6530e1ad8006507ebc09cab)
என் மூச்சைப் பேச்சாக்கி
நான் உச்சரித்த
முதல் வார்த்தை அம்மா…..
என் அம்மா உச்சரிக்க
நான் உளரிய
இரண்டாம் வார்த்தையின்
இதிகாசம் அப்பா…..
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F304067_416457721746125_664664034_n.jpg&hash=16f02324f072fa703fb0442ac28477172919a794)
அவளை நான் நேசிக்கவில்லை ,
சுவாசிக்கிறேன் ...!
வாழ்த்து சொல்ல,அவள்
என் வாழ்க்கையில் வந்தவள் அல்ல ...!
வாழ்க்கையை தந்தவள் ...!
இவள்தான்
'' அம்மா ''
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F534179_442090932499761_3791843_n.jpg&hash=4a8b942830bee299613dfdc67b775d89416fd29b) (http://www.friendstamilchat.com)
Appa intha ulagil epadi nadapathu ena theriyamal thathalikiren
Ennai viral pidithu azhaithu sella maataya..
Nee indri thavikum ennai thooki thazhuvi kolla maataya..♥♥♥
Miss you papa...♥ :-* :-*
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa4.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F523099_416067148451849_61853287_n.jpg&hash=f8e680465db13e60050d7f9bb86345c49c07c64d)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F577062_415807731811124_1081096450_n.jpg&hash=09469e7965425fe006237ec36d38eee8fa3426d1) (http://www.friendstamilchat.com)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa1.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F419326_413989941992903_1881399849_n.jpg&hash=5ba44f27c8c8cb400e947463e33c9f654b3d00bb) (http://www.friendstamilchat.com)
வெளிஉலகை காண ..
சுயமாக சுவாசிக்க ..
என் அன்னையை மித்தித்து
நான் வெளி உலகம் வந்தேன் ..
தன் வலி தாங்கி
என் பிஞ்சு முகம் கண்டு
புன்னகை பூர்த்தாள்
தன் வலி மறந்து....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa4.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F396150_413800975345133_1156464444_n.jpg&hash=8ccda33f413a1011b1c2b1b9ad9c03fb66f77fb6)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F487929_413252162066681_1492860387_n.jpg&hash=6107e23519e88b7c2623663b980afdceac5c66f0) (http://www.friendstamilchat.com)(http://)
ஆயிரம் தலையணைகளை அணைத்துக்கொண்டு
உறங்கினாலும்.... அம்மா.....!!!!
உந்தன் மடியினில் சாய்ந்திடும்
இன்பம் இல்லையே....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F300321_413209548737609_1641586119_n.jpg&hash=9091bb71599724dd179acf6d5ed4fdf585d60244)
உனக்காய் நீ சிரிப்பதை விட
எனக்காய் நீ சிரிப்பது தான் அதிகம்
உன் வேதனைகளை உன்னுள் புதைத்து
என் வேதனைகளை உன்னுள் தாங்கும்
நீ தான் எனக்கு
உண்மையான சுமைதாங்கி
"அம்மா"
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F206184_409244579134106_2129584453_n.jpg&hash=23695eef5ee799f8b51695f44548f32ce79df0c4)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F540424_408616199196944_1775526361_n.jpg&hash=5a5443082c617937fc5cbee623e39e156a394af9)
உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும்
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை சுமந்த படி என் காதல் என்றும் வாழும்.....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F526979_404425332949364_1947125594_n.jpg&hash=9793e2de18d2b3ec0e6ca9707d827cd93a5c91d4)
பிரிவை எந்த அளவிற்கு வெறுக்கிறோம்
என்பதை ,
பிரிந்திருக்கும் போது அல்ல ,
மீண்டும் சந்திக்கும்போது தான் உணரமுடியும் .
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa4.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F262960_417268694998361_1183797422_n.jpg&hash=c31820213061ff0f0103b7efb887cd4b171cc9bc)
அம்மா....
என்னை இந்த உலகுக்கு அறிமுகபடுத்தியவள் . . .
என் முதல் தோழியும் கூட . . .
என் செல்ல குறும்புகளை செல்லமாய் திட்டியபடி ரசிப்பவள் . .
அம்மாவின் அன்புக்கு இணை என்றுமே
உலகில் இல்லை . . . .
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F551946_409599699103121_53509269_n.jpg&hash=7416d77c8702ee3a3bbaa7bb0ea4d281e78c1cf6)
அழகான மலர் அவள்
வாடாத இதழ் கொண்டவள்.
தெகட்டாத தேன் சுவை
பேச்சு கொண்டவள்.
கலங்காத உருவம் கொண்டவள்.
என் கனவின் வடிவம் அவள்.
பஞ்ச பூதங்களை விட
பொறுமையானவள்.
என் உயிருக்கு
கருவறை கொடுத்தவள்
ஒரு சொல்லில் நம் சோகம்
மறக்க செய்பவள்.
என் இறுதி ஊர்வலம் வரை
இவள் பந்தம் தொடர செய்பவள்.
என் தொப்பையில் அவள் உறவை.
இணைத்து கொண்டவள்.
மரத்தின் ஆணிவேர் போல்
என் உறவில் தன்,
உதிரம் பதித்தவள்.
அனுமதி இல்லாமல்.
என் தலை சாய
இடம் தந்தவள்.
தன் மூச்சு காற்றால்
என்னை உறங்க செய்தவள்.
என் உறவின் விடிவெள்ளி
நீ தானம்மா..
சொல்லி சொல்லி அழைத்தாலும்
என் கண்கள் காண ஏங்கும்.
உருவம் நீ தானம்மா!
என் இலட்சியத்தின்
விடிவெள்ளி நீ தான் அன்னையே!
உன்னை பற்றி கவிதை சொல்லிவிட
இந்த தமிழ் எழுத்துகள் போதுமா?
என் அம்மாவே.
ஒரு சொல்லில் என் உலகம் நீ அம்மா !
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F224916_372015732861518_885342352_n.jpg&hash=a10272b1df54fdf8af505ef912ce558885091bc3)
மரணம் கண்ட
உன் இதயம்
மரணிக்க முன்
மரண வாசம் வீசும்
சொற்களையா -நான்
உன் மேல் பொழிந்தேன் ..
என் ஆருயிர் நட்பே.....
கடலை முத்தமிடும்
வானவில் போல்
நட்பை முத்த மிடும்
உன் நினைவுகளை-தான்
நான் காயம் செய்தேனே!
என் ஆருயிர் நட்பே!
மழைத்துளியில் நனைந்த போதும்
முழுவதுமாய் நனைய வில்லை
உன் நட்பு மழையில்
நனைந்த போது
ஈரம் இல்லை ..ஆனாலும்
சோகம் இல்லாமல்
நனைந்து விட்டேன்
என் ஆருயிர் நட்பே!
சிறு குழந்தை போல்
பேசி விட்டேன் நட்பே!
நட்பென்னும் அன்னை போல்
என்னை மன்னிப்பாயா!
என் ஆருயிர் நட்பே!
விடியலுக்காய் காத்திருக்கும்
பூக்கள் போல் ...
உன் நட்புக்கை காத்திருக்கிறேன்
என் ஆருயிர் நட்பே !
என்னை மன்னித்து விடு
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F550419_418327141559183_1986295774_n.jpg&hash=79eaf54b244434a9bc512bd8161869f04825c8a2)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F536250_418717591520138_547272452_n.jpg&hash=ea1ad42c134cc261c52c0d1588b92c1c29ef9c92)
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F563119_405004802895944_1648604316_n.jpg&hash=2519e04203303d64e1b0b3aa4ad12793f52b652e)
மனதோடு ஒரு காதல்
கனவோடு கரையுது ..
எட்டாத நிலவு போல்
தேய்ந்து தான் போகுது ...
சுகமாய் நான் நினைக்க
சுமையாகி போகுது ..
இரவோடு கரைந்து போக-இது
சொர்ப்பனத்தில் வந்த கதாலடி ...
முடியாத வழக்கு போல்
முடிவில்லாமல் போகுதடி ..
கனவோடு வந்ததால்
கற்பனையில் வாழுதடி ..காதல் ...
பாராமுகம் பார்த்து .
பழகிப்போனவன் அல்ல,,,
உச்சரித்த உதடுகளை
வாருடித்தான் பார்த்தவன் அல்ல ..
இரவோடு போராடி
கனவோடு வாழ்ந்தவன் நான்
கற்பனையில் உன்னை எண்ணி
நியமாகி வாழ்ந்து விட்டேன் ..
புயலான வாழ்வில் ..
புழுதியால் என்னை மறைத்து விடாதே ,
என் கற்பனையே!!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F599607_402638346461396_690058600_n.jpg&hash=95715e8e2df86d3be4fe6f258ecdef67ca68d951)
கண்ணாடி இதயம் காதலில் உடையும்
என்று சொல்லிவிட்டு ஏன்
தேடுகிறாய் உடைந்த கண்ணாடியில்
எனது பிம்பத்தை
ஓட்ட வைக்க வைத்து கொள்
என் காதலை உன் மனதில்
மரணம் வரும் வரை
மருந்தாக இருக்கட்டும் என் காதல் உன்னில்...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F268227_402842073107690_1691635442_n.jpg&hash=7c6213b42e95ab0ded08bad8daece47b8a3fa4d1) (http://www.friendstamilchat.com)
நேற்று வரை உனக்கு நான் எனக்கு நீ,
இன்றுலிருந்து எனக்கு உன் நினைவுகள்...
உனக்கு யாரோ???
ஏற்க முடியாத வலிகள், மறக்க முடியாத உந்தன் நினைவலைகள்!!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F393615_421727931219104_984128348_n.jpg&hash=bc03c35b51157f1577ebf0dc96294067698fdd07)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F307714_421716444553586_430869113_n.jpg&hash=453000ff62bc76c6827489bd1e5452ad232012e8)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F550561_421704587888105_460544362_n.jpg&hash=36a22b1c2b67cd4b051d5f3e3fb499e09525b115) (http://www.friendstamilchat.com)
காலம் சென்றாலும்
கனவுகள் மறைந்தாலும்
கவிதைகள் அழிந்தாலும்
என் உயிர் பிரிந்தாலும்
காற்றோடு தொடர்ந்து வருவேன்
உன் காதலுக்காக........!!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F579644_420552088003355_391889486_n.jpg&hash=1c509ef73b7e7d6a10ce27213128416096e8ba48)
இரவு நேரம்
கனவொன்று கண்டேன்
விடியலின் ஓரம் நீந்துகிறேன்
காலை நெருங்கும் நேரமது
நேற்றைய வலிகளும்
நாளைய எதிர்பார்ப்புகளும்
எதிர்நோக்கியிருக்கும் ஏமாற்றங்களும்
இன்றைய என் வாழ்வை
வாழ விடுவதில்லை
கடந்து போனவையும்
கடக்க போவதையும்
எண்ணி எண்ணி
இன்று கடந்து கொண்டிருக்கும்
திருப்ப இயலாத வாழ்க்கை பக்கங்களை
தொலைத்து கொண்டிருக்கிறேன்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F556263_448921051816749_1595179650_n.jpg&hash=890fcfc4060004c151d25ee30f615a1aafe3605a) (http://www.friendstamilchat.com)
Pengalai Naesikkum Aaangalukkaaga...:
pengal, nadamaadum azhagiya kavithaigal,
pada padakkum pattaamboochigal.,
kathaigalil kaettu naeril paarkkum dhaevathaigal...
ullathaal unarvaalum uyarnthavargal...
kavithayin karuvaraigal...
enna solla pengalin manathai...
idhayam ilagum inbangal...!!!
pengalin ullam unara mudiyaathu...
aanaalum muyarchikkiraen pengalin ullam unarnthu,
avargalathu unarvugalodu nadai poda...
pengalin unarvai mathikkiraen,
athaivida athigam naesikkiraen...!!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F208097_449306618444859_1831175024_n.jpg&hash=70f2ec24882cb1db99ace6adaae0837e40380654)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F282296_354737854619366_1489515982_n.jpg&hash=2374ebbe502ff67c87077c1173b03e2de8cd39b3)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F285162_429187570473140_606678300_n.jpg&hash=fff51ffc7efd96505fd59b1c101fc01081185cce)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F311192_428426463882584_1779278995_n.jpg&hash=f7ae5224732e90410228e2529bcde426aa0a325d)
தேடி கிடைத்தாலும்
தேடாமல் கிடைத்தாலும்
உன்னை போன்ற உறவுகளை(நட்பு),
தொலைக்கவும் மாட்டேன்,
மறக்கவும் மாட்டேன்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F548081_342590912502311_1915935485_n.jpg&hash=ef23916c3300ec8ea57d9f4fdaf5a3ce80b65b97)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F39271_431222076936356_1688437757_n.jpg&hash=0c79c9563d001acb1098d911ee6356f9842c47d5)
இதயம் திறந்து உள்ளம் மகிழ்ந்து
உன்னை காதலித்தவன்
அவன். . !
ஒரு வேளை மரணம் அவனை
தழுவினாலும்
உன் பெயரையே சொல்லி
கல்லறை செல்லும் அவன் உடல். . !
அன்பே நீ சிந்தாதே கண்ணீர்
மண்ணை தழுவும்
பூ ஒன்று உன் கை பட்டு அவனை
தழுவட்டும் கல்லறையில். . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F560577_430701436988420_2120588593_n.jpg&hash=c819c9b6993f92f88d003e6a75ee52441c2d9cb2)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F247685_426485260747898_1764531811_n.jpg&hash=fe6f92772f395b9a4bc36f98b1e95d680376f98c) (http://www.friendstamilchat.com)
இரு கண் நோக்கி
உன் நெற்றியில
பௌர்ணமி போல்
திலகம் ஒன்று இட்டேன்..
தேய்பிறையும்
வளர்பிறையும்
நாம் வாழ்வு
என்று உணர்த்த..
அக்கினியத்தான்
சுத்திவந்தேன்
உன்னோடு
நீ என்னவள்
என்று சொல்லி.
வாழ்வெல்லாம்
நீ வசந்தம்
போல் ஜொலிக்க
மணவறையில்
உனக்கு இட்டேன்
ஒரு மாலை.
பத்திரமாய்
உன் பாதச்சுவடு
என்னோடு தொடரத்தான்
உன் காலில்
மெட்டியாய்
இட்டேன்
நீ என்னவள்
என்று சொல்லி,,
அன்பென்னும்..
ஒரு வடிவத்தில்
உன்னை கண்டேன்.
என்னுயிர்
நீ என்று சொல்லி
ஊரறிய வலம் வந்தேன்
என் அன்பே
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F76640_425690324160725_860256442_n.jpg&hash=ae6c0d3870355ca66ed9a0f678eeeeffc711c810) (http://www.friendstamilchat.com)
நட்பு என்னும்
இலக்கணம்
நாவுறிப்போனதடி
நான்கு திசை
எட்டு பக்கம்
ஆனபோதும்..
சுடுசொல் கேட்ட போதும்
தன்மானம் இழக்காத.
என் உதிரம்!
நட்பே!
உன் பிரிவின்
சொல் கேட்டு.
நாதியற்று போனது..
நல்ல இனம்
நல்ல ஜாதி
எனக்கு தெரியவில்லை.
நட்பு என்னும்
ஜாதியை
நான் உன்னால்
உணர்ந்தேன்.
கூடிப்பேசி
குதூகலமும்
நான் கண்டேன்.
உன்னை போல்
ஒரு ஜீவன்
எனக்கு நட்பாய்
கிடைத்த போது..
சோகச்சுமையை
தூக்கிவைத்தேன்.
உதட்டோரம்
புன்னகையை
பூக்க வைத்தேன்..
காதலால் இதயம்
வாடிய போது
நட்பால் மீண்டும்
பூத்துகுலுங்கினேன்
மாரிகால. பூப்போல!
ஆயிரம் உறவுகளில்
நீ மட்டும் எனக்குப் போதும்.
கோடி உறவுக்கு
உன் நட்பு ஈடாகுமா!
என் உயிரில் உறைந்த நட்பே!
நீ என் நட்பு!
நீ என் புன்னகை.!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F559391_424645230931901_544604148_n.jpg&hash=8469e2d6fa93f8c4378c4879e7747fa8134d2de0)
யார் யாரோ
என்னை அழைக்க
யார் யாரோ
என்னை வெறுக்க
நீ தானே! என்
உறவனாய்..
புயல் போல
வந்தாயா.
மழை போல
கரைந்தாயா.
கண்ணீரில்
என்னை
கரைத்தாயா!
நொடிப்பொழுதும்
உன்னாலே..
துடிப்பது
என் இதயமா!
தவிக்குதடி
உன்னை காணாமல்.
கானல் நீர் போல்
ஜொலித்தாயா!
கருவிழியால்
என்னை அழைத்தாயா!
கனவில் தினமும்
உன்னோடு உறவாட!
வெளிச்சம் போல்
ஜொலித்தாயா
இருளை தான்
போக்கினாயா!
என்னை ஏன்
வெறுத்தாய்
சொல் அன்பே..!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F550553_421865267876564_355519599_n.jpg&hash=40aa49ab7936851b77a35ad9b3fc3d4a029a386e)
பூவும் ஒரு பெண்மை என்று
நீ பூப்படைந்த பின்
கற்று கொண்டேன்..
உன் இதழை போல்
பூவின் இதழும்
மென்மை என்று
உன்னை வருடிய போது
என் இதழ் பேசியது..
உன் கூந்தலை சூடிய
பூவும் உன்னால் வாசம்
வீசும் என்று
உன் கூந்தலை நான்
முகர்ந்த போது..
என் மனது பேசியது
என்னோடு.
பூவுக்கும் மகரந்தம்
உன் கண்ணுக்கும்
ஒரு மகரந்தம்
வண்டு போல்
தினமும் உன்னை
முத்த மிடும் போது
என் உதடு பேசியது..
நீயும் ஒரு மலர் தான்
உன் மனசு ஏங்குதடி
என் மன்னன்
என்னை சூடி கொள்வான் என்று..
பூப்பெண்ணே!உன்னை
நான் சூடவா..இல்லை
சூட்டி கொள்ளவா..?
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F254698_421841037878987_864255266_n.jpg&hash=2e670b0d9d9e042d4e5d3baa1d9ad0b996b4a33b)
காதல் ஒரு பிசாசு
உன்னை ஆட்டும்
ஒரு உயிர் கொல்லி
சுகம் நீ தேடு
சோகமான வடிவம் தரும்
காதல் ஒரு வம்புட..
இரவின் ஒளி எல்லாம்
பௌர்ணமி ஆகும் ..
அவள் முகம்
விம்பமாகும் ..
கேட்கும் சத்தம் எல்லாம்
அவள் குரல் ஓசை என்பாய்
உன் மனதில் பதிந்த
திரை விம்பம் அவள் நினைவு
என்பாய் ....
சிரித்த உன் உதடுகளை
சோகம் விழ செய்வாள்
நேரான கண்ணை
கலங்க செய்வாள்..
வேணாம் இந்த வலி
சுகமான சுமை என்பாய்.
சுழலான புயல் காற்றை
தென்றல் என்பாய்
உன்னை நீ மறப்பாய்
வேணாம் இந்த காதல்
வேணாம் இந்த வலி
வேணாம் இந்த சோகம்
...வேணாம் காதல்....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F644152_414982568564834_1893199764_n.jpg&hash=0a0fcb3a54fa5dda7b4d6ae1987392d2ebaf3be2) (http://www.friendstamilchat.com)
இதயத்தின் வலி ஒன்றை.
கண்ணீர் கதை ஒன்று சொன்னது.
கால்கள் மாறி பயணிக்காத வாழ்வில்.
சுமைகள் வலிகள் அதிகம் என்று..
வேலி மேல் பட்ட சேலை
கிழிந்துதான் போனது.
உன் மேல் விழுந்த வார்த்தை
உன்னை ஊனமக்கியது .பெண்ணே!
தினமும் தவழும் பௌர்ணமியும்
தேய்ந்துதான் போனது
களங்கம் இல்லாத இதயமும்
காயம் பட்டுதான் போகும் பெண்ணே!
விதி என்னும் பல்லக்கு.
உன்னை சுமக்குது பெண்ணே!
மதிகொண்டு வென்றுவிடு.
கயவர்களின் வார்த்தையை
கானல் நீர் ஆக்க..
பாவி இல்லாத ஜேசு கூட
சிலுவை சுமந்தான் பெண்ணே!
பாவி இல்லாத நீயும்
வார்த்தைகள் என்னும்
சிலுவையை சுமக்கிறாயா!
கலங்காதே!பெண்ணே!
காலம் ஒரு விதி விளையாட்டு
உன்னைப்பற்றி உறவுகள் அறிய
உனக்கு தந்த பாடம் பெண்ணே!
நீ யார் என்று..
நீயே!புரிந்துகொள்....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F644752_412406815489076_709734173_n.jpg&hash=9508d347f9f544a04addd22c5612d6edab23ef0a) (http://www.friendstamilchat.com)
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் உதடுகளால்
நம்மை அம்பு போல் தாக்கும்
உண்மை என்ற ஒரு சொல்
கவசமாய் நம்மை காக்கும்
உன்னை எண்ணி அறியா உறவுகள்
ஊனமாய் பேசும் உன்னை பற்றி
உன்னை அறிந்த நட்புகள்
கரம் கொடுக்கும் உனக்கு ,
பாரினில் பருவம் தப்பி பெய்த மழை
பயிருக்கு போய் சேருவதில்லை ..
குளம் என்னும் இதயத்தினுள்
அடங்கி விடும் ,,
வாடிய பயிருக்கு நான் உணவாகுவேன்
ஒரு நாள் என்று ,,
கரங்களால் தாக்கி இருந்தால்
காயங்களை ஆத்திவிடலாம்
நாவினால் தாக்கிவிட்டால்
ஆறுதலுக்கு மருந்து கூட இல்லை-
தினமும் துடிக்கும் இதயம் அது
துடிக்காமலும் நின்று விடும் ,,
உன்னை தூற்றும் போதும் ,
கன்னியவள் கை பட்டாள்
தூய்மையும் கெட்டுவிடும்
என்றது புத்தியற்ற உறவுகள் சொன்னது
உன்னை பார்த்து ..
புத்தி உள்ள உறவு சொல்லும்
உன்னை போல் ஒரு உறவு
எனக்கு இல்லை என்று ..
வருவாயா மீண்டும் என் உறவாய்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F255369_400321826697575_1884588532_n.jpg&hash=1782cba32b67afbce6a59d5b01b5a9b5577baca1)
முகத்திரையில் ஒரு விம்பம்
விழித்திரையில் தினமும்
கண்ணீர் துளியாய்
பூக்கிறது உன் நினைவுகள் ..
கரைத்து விடுவேன்
என்ற இறுமாப்போடு
கரைய நினைக்கிறது .
கண்ணீர் துளிகள்
சிலையாய் படிந்த
உன் நினைவுகளுடன்
சண்டை இட்டு ...
நீரின் ஓட்டத்துக்கு
தலைசாயும் புற்கள் போல்
உன் அழைப்புக்கு
தினமும் தலை சாய்கிறேனடி
அழைத்த நிமிடத்தில்
கண்ணீருக்கு வரவேற்புறை
செய்து கொள்கிறாய் ..
கரைந்து போகுமடி
என் உடல் ஒரு நாள் ..
உன் நினைவுகள்
கரையாதடி என்றும்
என்னில் இருந்து ,உன்னை ---
காலம் பிரிக்க நினைத்தாலும்
விதி கொண்டு மதியால்
வெல்வேன்
உன் நினைவுகளை
என்னில் இருந்து
பிரிக்காமல் ..
என் காதலே!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F554121_457628707612650_107409232_n.jpg&hash=78268298aece35242af80f0220d9af02552e7979) (http://www.friendstamilchat.com)
Appa thirumba kuzhandhai aaganum enaku...
Endha kavalayum illama karaname illama epavum
sirichite unga kaigalukulla adakamaganum pa..
Intha poi aana ulagam vendam enaku unga magala
unga kudave irukanum adhu pothum...
:-* :-* i love u so much appa :-* :-*
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F294592_161332537263173_3745750_n.jpg&hash=7f100a40de60486298af8919b2a191b12e6cda80)
கவிதை எழுத தெரிய என்னை
கவிதை எழுத செய்தவள் நீ தானே!
நீயும் ஒரு கவிதை என்பதாலா!
கவிதை வரிகளை அழகாக்கதானா புன்னகைத்தாய்-இல்லை
என்னை பார்த்து புன்னகை செய்தாயா!
என் கண்ணை பார்த்து நீ காதல் செய்தாயா!
நீ இல்லா நேரம் எல்லாம் கண்ணீர் வடிக்குதடி.
என் கரம் எழுதிய உன்னை
எப்படி நான் கசக்கி எறிவேன்.
என்றும் நீ என் காதலி
என்றும் நீ என் கவிதை ...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F227586_161338523929241_1063118_n.jpg&hash=82421176be16a809b1f1d1e6df273cc43fab96b6)
காதல் எனும் வார்த்தையை உன்னில் பார்த்தேன்
நீ வெறுக்கும் போது எல்லாம் உன்னை நாடினேன்
உன்னை என்னில் பதித்தாதால்.
என்றும் அழிக்க முடிய வில்லை
உன்னை என் மனைவியாக நினைத்ததால்
ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று சொன்னார்கள் முன்னோர்
எனக்கு எப்பவும் நீ தான் என் காதலி
தேடிவருவேன் உன்னை நாடி வருவேன் உன்னை
மனம் இருந்தால் ஏற்றுகொள்
இல்லை என்றால்
உன் நினைவுகளை சுமந்து செல்கிறேன் .
செல்லும் இடம் தெரியாமல்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F222888_161340983928995_5860725_n.jpg&hash=1a30e0763f06f2fad8ff575293b896a689a7eec0)
உன்னை நினைத்து தினம் நான் ஏங்குகிறேன்.
உன்னை நினைத்து தினம் நான் உறங்குகிறேன்.
உன்னை நினைத்து நான் தினம் எதிர் பாக்கிறேன்
உன் வரவையும் உன் காதலையும் .
ஒரு பொழுதும் விடியும் போது
நீ வந்து என் தோல் சாய மாட்டயா என்று ஏங்குகிறேன்.
உன்னோடு காதல் கவிதை எழுத கைகள் துடிக்குதடி
நீ என் அருகில் அமரும் போது
கற்பனையில் உன்னை சுமந்து எழுதுகிறேன்
நியமாக என் முன்னே இருந்துவிடு
உன்னை பற்றி கவிதை கடலை வரைகிறேன்.
உன் கரம் கோர்த்து
நான் வரைந்த உன்னை (கவிதையை )
இரவரும் சேர்ந்து காதல் மயக்கத்தில் வாசிப்போமா?
(என் கவிதை (என்னவளுக்கு)காதலிக்கு இதை சமர்பிக்கிறேன் )
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F249757_165988800130880_6411052_n.jpg&hash=0a93f39468d219115ce02680545c5e869090825e)
பௌர்ணமியே நீ புன்னகைப்பதை நிறுத்து
என்னவளின் புன்னகையை பார்த்த
நீ புன்னகைக்கிறாய்.
அவள் புன்னகையில் ஒளிரும்
அவளது பட்கலையா நீ
உன் வானத்தில் நட்சத்திரமாய்
ஜொலிக்க விடுகிறாய்.இல்லை
நீ வைரம் வைடுரியம் வைத்து
என்னவளை மயக்க பாக்கிறாயா!
என்னிடம் இருப்பது
ஒரு குட்டி இதயம் தான் .
உன்னை போல் நான் செல்வந்தன் இல்லை.
அந்த இதயத்தை தான்- நான்
அவளுக்கு குடுத்து விட்டேன்.
வாங்கியவள் தன்னுள் புதைத்து விட்டாள்
அவள் புன்னகையில் ஒளிரும்
உன் புன்னகையை கண்டு நான் அஞ்ச மாட்டேன்
அவள் என்னவள் தான் என்று சொல்லிவிட்டாள் ...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F252415_167869343276159_6152177_n.jpg&hash=49bd56656f88f9a5f8a1f3c0eebcdbfb4ff39d6a)
தூக்கம் என்னை தழுவும் போதும்
நினைவாக நீ வருகிறாய் ..
கண் மூடினால் நீ மறைந்து விடுவாய்-என்று
எண்ணிய என் கண்கள் மூட மறுக்குது.
கண்ணில் இருக்கும் நீ
எப்படி என் கண்ணீரானாய்.
கண்மணியே கரைந்து விடாதே!
என் கண்ணுக்குள் என்றும் இருந்து விடு
என்றும் உன்னை நான் காண ...
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F283142_182140251849068_2406756_n.jpg&hash=e02a8aa9c060afc32d2d6312eb4dd32d494f0c3d)
முதன் முதலில் உன்னை பார்த்தேன் காதல் வந்தது
முதன் முதலில் உன் குரல் கேட்டேன் கவிதை வந்தது
உன்னை கண்ட பின் என் நிழல் கூட என்னோடு வரமறுத்தது
என் மனதை திருடிய என் இதயம் என்னிடம் வந்து சேர்ந்ததா ..
ஒரு இதயம் இன்று இரு இதயமாய் சுவாசிக்குதடி
ஒவ்வொரு நொடியும் உன்னை நினைக்க வைத்தாய்
அந்த நொடி என்னை மறக்கவும் செய்தாய்
உன் பார்வை என்னுள் உருவமாய் ஒளிக்குதடி..
உத்தரவு இன்றி என்னுள் வந்தவளே!
என் சுவாச காற்றில் எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டுதடி.
உன் ஒவ்வொரு அசைவும் என்னை வருடுது
என்னை மறந்து இன்று நான் உன்னை நினைக்கிறேன்
என் அன்பே ...!!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F283437_185786518151108_5227568_n.jpg&hash=f79de606cff17952bd75a26cd97f49db06f69e17)
நீ இருப்பதை நான் அறிவேன்
என் இதயமும் அறியும்
நீ சுவாசிக்கும் மூச்சு காற்றின் சத்தம்
என் இதய துடிப்பாய் கேட்கும்.
நீ என்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் உன்னை முத்த மிட்டு சத்தங்கள் உன் காதில் ஒலிக்கும்
நீ என்னை காண வருவதை என் கண்கள் அறியும்
நீ அறியா வண்ணம் ..
நீ வரும் வரை காத்திருப்பேன்
இன்று ஓவியமாய் என்னுள் இருக்கிறாய்
என் கரம் பற்றி ஓவியத்துக்கு உயிர் கொடு
என் காதல் தேவதையே!
உன்னை நேசிக்கும் உன்னவன்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F284000_186679981395095_7115087_n.jpg&hash=73c66c0e77b7d5708b5830de4971e46dabe12483)
இனிது இனிது காதல் இனிது
காதல் செய்ய கடவுள் தந்த காதல் இனிது
காதல் தந்த அனுபவம் இனிது
காதல் தந்த நினைவுகள் இனிது
காதலியோடு சண்டை இனிது
காதலி தந்த முத்தங்கள் இனிது
காதலியின் கண் அசைவில் ஒளிரும் கவிதை இனிது
காதலியின் கரம் பிடித்து நடக்கும் காதல் இனிது
காதலியின் மடியில் பள்ளி கொள்ளும் தனிமை இனிது
அவள் என் தலையை வருடும் சுகம் இனிது
அவள் கண்கள் என்னை நோக்கும் பார்வை இனிது
அவள் உதடுகள் என்னை முத்த மிட துடிக்கும் தவிப்பு இனிது
அவள் இதயம் என்னை அழைக்கும் சத்தம் இனிது
இனிது இனிது உன்னோடு வாழும் வாழ்கை இனிது
என்றும் நீ என் காதல் மனைவியாய்
என்னோடு கரம் கோர்த்தால்
நம் வாழ்கை இனிது
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F60678_458778450831009_988873786_n.jpg&hash=da5ab63787c16e1443196b1b46433b6873b8d473) (http://www.friendstamilchat.com)
kathale
unnai vittu piriyum tharunatthai enni kavalai kollathe...
unnai vittu pirivadu en uyir mattume
uyirukum melana kathalalla
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F530839_458940557481465_587867650_n.jpg&hash=d7e8d37667c103e560c4ce4b2a7655404edb3083) (http://www.friendstamilchat.com)
Ennai vittu ne vilaginalum
unthan ninaivalaigal
ennul kadal alayai pol
ullilithu kondirukirathu
-
NINAIVUGALAAAI IRUNDHAAL KOODA
NINAITHTHAAL MATTUMEY NILAI PETRIRUPPEN
UN NIZHALAAI NAAN IRUPPEIN
NIJAMAAI NEEE IRUKKUM VARAI UNNUDAN NILAIYAAI IRUNDHIDA
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F557601_441068265951737_1543013251_n.jpg&hash=e77422993a897197c999431b894f5fa3d5a2c99c)
முடியாத பாசம்
உனக்காக அழுகும் விழிகள்
நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள்
உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை
"அம்மா"
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F63842_440570242668206_2028534431_n.jpg&hash=847024a3ea400fc91ee75d78b4596aaf992a5cdf)
உறவை விட்டுவிட்டேன் உயிரே உனக்காக....
உடலையும் விட்டுவிடுவேன் உன் மொழிக்காக....
எதையும் செய்வேன் அன்பே உனக்காக....
ஏன் என்னை விட்டுவிட்டாய்....???
உன் புதிய காதலுக்காகவா....???
LOVE IS ALWAYS PAIN.... ♥
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F576437_432613203463910_1322793042_n.jpg&hash=2b6d9a03b1c494968fc21c8dbbb1b25db6fda611)
உண்மையான நட்புக்கும
உறுதிமொழி தேவை இல்லை,
மௌன மொழி புரிந்தால் போதும்,
ஊமை விழிகள் கூட,
உரையாடிக்கொள்ளும்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F523561_432611606797403_1827449866_n.jpg&hash=46d7dda5d455988bb50dddbea641908fc0e8de20)
உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்-ஆனால்
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே ......
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F39271_431222076936356_1688437757_n.jpg&hash=0c79c9563d001acb1098d911ee6356f9842c47d5)
இதயம் திறந்து உள்ளம் மகிழ்ந்து
உன்னை காதலித்தவன்
அவன். . !
ஒரு வேளை மரணம் அவனை
தழுவினாலும்
உன் பெயரையே சொல்லி
கல்லறை செல்லும் அவன் உடல். . !
அன்பே நீ சிந்தாதே கண்ணீர்
மண்ணை தழுவும்
பூ ஒன்று உன் கை பட்டு அவனை
தழுவட்டும் கல்லறையில். . !
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F542850_373602866066198_633818368_n.jpg&hash=0687c4fb1d0226df8e4d168d40ad7ca0e03a3020)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F222465_431353120261112_1786948699_n.jpg&hash=17be29e8c83f316964e1858817139fb22e5f2319)
இறுதி யாத்திரை..
காலையில் தினமும்
பூக்கும் மலரே!
அந்தி மாலை சாயமுன்
அந்தரத்தில் உன் உயிர்
காத்தாடி போல
பறந்தது ஏன்!!
தெருவோரம் நீ நடக்க!
பூத்து குலுங்கிய
ரோஜா எல்லாம்
மௌனமொழி பேசியது.
உன் கருங்கூந்தலை
வருடிய காலம் மறந்து..
உன் பஞ்சு உடலை.
சுமக்கத்தான்
காவல் காக்கிறோம் என்று !
பத்திரமாய் எழுதிவச்ச
பௌர்ணமி போல
என் கண்.
பத்திரமாய் ஒளி
வீச வேணும் என்று
பொசுங்கி தான் போனது
பௌர்ணமி போல
உன் கண்ணும்.
நட்பு என்னும்
ஒரு சொல்லை
உன் இரு கூந்தல் போல்
வளர்த்தாயே!
முக பாவம் இல்லாத
பாவை போல்
உன் முகம் இன்று
புகைப்படமானது
என் ஆருயிர் நட்பே!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc6%2F247685_426485260747898_1764531811_n.jpg&hash=fe6f92772f395b9a4bc36f98b1e95d680376f98c) (http://www.friendstamilchat.com)
இரு கண் நோக்கி
உன் நெற்றியில
பௌர்ணமி போல்
திலகம் ஒன்று இட்டேன்..
தேய்பிறையும்
வளர்பிறையும்
நாம் வாழ்வு
என்று உணர்த்த..
அக்கினியத்தான்
சுத்திவந்தேன்
உன்னோடு
நீ என்னவள்
என்று சொல்லி.
வாழ்வெல்லாம்
நீ வசந்தம்
போல் ஜொலிக்க
மணவறையில்
உனக்கு இட்டேன்
ஒரு மாலை.
பத்திரமாய்
உன் பாதச்சுவடு
என்னோடு தொடரத்தான்
உன் காலில்
மெட்டியாய்
இட்டேன்
நீ என்னவள்
என்று சொல்லி,,
அன்பென்னும்..
ஒரு வடிவத்தில்
உன்னை கண்டேன்.
என்னுயிர்
நீ என்று சொல்லி
ஊரறிய வலம் வந்தேன்
என் அன்பே,,
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F76640_425690324160725_860256442_n.jpg&hash=ae6c0d3870355ca66ed9a0f678eeeeffc711c810) (http://www.friendstamilchat.com)
நட்பு என்னும்
இலக்கணம்
நாவுறிப்போனதடி
நான்கு திசை
எட்டு பக்கம்
ஆனபோதும்..
சுடுசொல் கேட்ட போதும்
தன்மானம் இழக்காத.
என் உதிரம்!
நட்பே!
உன் பிரிவின்
சொல் கேட்டு.
நாதியற்று போனது..
நல்ல இனம்
நல்ல ஜாதி
எனக்கு தெரியவில்லை.
நட்பு என்னும்
ஜாதியை
நான் உன்னால்
உணர்ந்தேன்.
கூடிப்பேசி
குதூகலமும்
நான் கண்டேன்.
உன்னை போல்
ஒரு ஜீவன்
எனக்கு நட்பாய்
கிடைத்த போது..
சோகச்சுமையை
தூக்கிவைத்தேன்.
உதட்டோரம்
புன்னகையை
பூக்க வைத்தேன்..
காதலால் இதயம்
வாடிய போது
நட்பால் மீண்டும்
பூத்துகுலுங்கினேன்
மாரிகால. பூப்போல!
ஆயிரம் உறவுகளில்
நீ மட்டும் எனக்குப் போதும்.
கோடி உறவுக்கு
உன் நட்பு ஈடாகுமா!
என் உயிரில் உறைந்த நட்பே!
நீ என் நட்பு!
நீ என் புன்னகை.!!!!!.