FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 15, 2012, 12:44:00 PM

Title: மழை ......
Post by: aasaiajiith on September 15, 2012, 12:44:00 PM
உன்னை முத்தமிட்டிடும்
திட்டத்துடனே தான்
சிறு,சத்தத்துடன் துவங்கி
பெரும் சத்தத்துடன் முழங்கி
தன் இனம் மொத்தத்துடன்
மண் இறங்குகின்றதோ ??
மழை .......