FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 14, 2012, 05:09:41 PM

Title: தலைப்பற்றக் குறுங்கவிதை
Post by: ஆதி on September 14, 2012, 05:09:41 PM
ஒன்றும் பெரிதாய் நிகழ்ந்துவிடவில்லை
இக்கணத்தில்
இக்க‌விதை எழுதுதலைத் த‌விர‌
அதனிலும் இல்லை
ஒன்றும் எழுத‌ ..
Title: Re: தலைப்பற்றக் குறுங்கவிதை
Post by: Global Angel on September 14, 2012, 06:40:10 PM
எழுத இல்லாதுவிடினும்

எழுதியவற்றில்

எந்திளையால் புரிதலுக்கும்

ரசித்தலுக்கும்

கிடைத்த வரிச்சிலம்பம்

இல்லாததுக்கும்

இனிமையான கவிதை

நன்று ..