FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 04:44:35 PM

Title: வா நீயும் வா .!
Post by: aasaiajiith on September 14, 2012, 04:44:35 PM
என் நினைவுகளுக்கு மட்டுமே
இத்தனை வரிகளா ? என
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
என் செல்லமே !
நீ இல்லாத பொழுதுகளில்
என்னை சுவாசிக்க வைப்பதே
உன் நினைவுகள் தான் .

வா, நீயும் வா !
வசந்தமான உன் வாசம் அதை
என் வசம் தா !

ஒரு சிலமணிநேர
சுவாசம் தந்தால்
ஓராயிரம் கவிதைகள்  உனக்கும் உண்டு

வா நீயும் வா .!