FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 03:18:05 PM
-
போலியான
கதைபுனைந்து
பற்பல
பெண்பூக்களினை
நெருக்க
தொடர்புடைய
தோழிகளாய் பாவித்து
உன்னோடு
உரையாடும் (உறவாடும்)
தருணங்களில்
மறவாது எடுத்துரைப்பேன்,
அழகொழுகும்
தேவதை நீ
ஆத்திரத்தின் மாத்திரத்தில்
கேலியது
என மறந்து
தற்காலிக காளியாக
சீரிஎழுவதை
கேளிக்கையாய்
காண்பதற்க்கு.
-
ஆத்திரத்தின் மாத்திரத்தில்
கேலியது
என மறந்து
தற்காலிக காளியாக
சீரிஎழுவதை
கேளிக்கையாய்
காண்பதற்க்கு.
காதலியின் பொய் கோவம் கூட அழகானதே...ரசிப்பதற்கு இனியதே...
-
பொய் கோபம் மட்டுமின்றி
மெய் கோபமே ஆனாலும் ரசிப்பிற்குரியதே !
நன்றி !!