FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 02:40:34 PM

Title: பதிலே வரமாய் !
Post by: aasaiajiith on September 14, 2012, 02:40:34 PM

கவிதை காதலியே !

நெடுநாட்களாய்
உன் பதிலை ,வரமாய் பெறவே
தவமாய் தவமிருக்கும்
கேள்வி  ஒன்றுண்டு

இதோ
கவிதையின் காதலினால்
என்னை காதலிக்க துவங்கினாயா?

என் காதலினால்
கவிதையை காதலிக்க துவங்கினாயா ?
Title: Re: பதிலே வரமாய் !
Post by: supernatural on September 14, 2012, 03:45:13 PM
வரமாய் பதில் கிடைக்க வாழ்த்துக்கள்...
நல்ல வரிகள்..
Title: Re: பதிலே வரமாய் !
Post by: aasaiajiith on September 14, 2012, 07:59:19 PM
வாழ்த்திற்க்கு நன்றி !!