FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 13, 2012, 04:50:05 PM
-
ஏதோ
நடக்கிறது
என்னுளே !
எனக்கே
தெரியாமல் ....
கண்ணாடி
முன்
நின்றால்
உன்
முகம்
தெரிகிறது
நீ
இல்லாத
பொழுது
என்
பொழுது
நீளமாய்
முடிவே இல்லாமல் ......
ஏனடா
இந்த
அவஸ்தை
எனக்கு .......
-
nice machan :-*