FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 12, 2012, 05:01:02 PM
-
உன் மீதிருக்கும் உயர் காதலோ ?
கவிதை வரிகளின் மீது
பனியாய் படர்ந்திருந்த கோபமோ ?
உண்மை காரணம் என்னவென
உண்மையாக இதுவரை
தெரியவில்லை ,இருந்தும்
உன்னதமானவளே !
மீண்டும் உன் பார்வைக்கு
உனக்கே உனக்காக
என் வரிகள் ....