FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 12, 2012, 04:48:13 PM

Title: இனி இல்லை .....
Post by: aasaiajiith on September 12, 2012, 04:48:13 PM


உயிரே !
உயிரின் உயிரே !
உன் கண்களில் துளி
கண்ணீரை வரவைத்தது
க விதைகள்  தானெனில்
அவைகளுக்கு இனி
காற்றில்லை ,தண்ணீரில்லை
இவ்வளவேன்
மறதியின் மறதியிலும்
நினைக்கபோவதும் இல்லை  .