தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 12, 2012, 04:30:33 PM
Title: கனாக் கண்டேன்
Post by: Dharshini on September 12, 2012, 04:30:33 PM
கண் பார்க்க முடியாமல் போனாலும் _உன்னை காதலித்து விட கனாக் கண்டேன் என்னை நீ அறியாமல் போனாலும் _ உனை நான் அறிந்துவிடக் கனாக் கண்டேன் என்றேனும் ஒர் விடியலிலே _ நீ எனைத் தேடிவிடக் கனாக் கண்டேன் நீ செல்லும் பாதையில் பின்பற்றி _உன் நிழலாகி விட கனாக் கண்டேன் உனக்காக உருகுகின்ற என் மனதை _ நீ ஒரு நாள் உணர்ந்திட கனாக் கண்டேன் உன்னோடு ஒர்நாளில் _ நான் உறவாகிவிட கனாக் கண்டேன் சூரியனாக நீயெனை சுட்டாலும் _ உன் சொந்தமாகிவிட கனாக் கண்டேன் நீயெனை விடு விலகினாலும் _ நான் நிழலாகி விட கனாக் கண்டேன் மனதினை ஜெய்பவனே_உன் மனதை ஜெயித்து விட கனாக் கண்டேன்
Title: Re: கானக் கண்டேன்
Post by: Gotham on September 12, 2012, 04:37:37 PM
இது "கனா" கண்டேன் தானே தர்ஷினி?
Title: Re: கனாக் கண்டேன்
Post by: Dharshini on September 12, 2012, 04:45:56 PM
thz gotham sari paniten tamil type la na konjam illa illa romba weak:D
Title: Re: கனாக் கண்டேன்
Post by: Gotham on September 12, 2012, 04:51:13 PM
Purithaluku Nandri. Nan konjam kulambiten athan. :)