FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: LOveHurts on August 14, 2011, 04:27:26 AM

Title: காதலில் உடைந்த கண்ணாடி சில்லுகள்
Post by: LOveHurts on August 14, 2011, 04:27:26 AM
சொர்கத்தை கூட கண்முன்னே கொண்டு வந்தாய் நாம் கை கோர்த்து நடந்த அந்த சில நொடிகளில் ......


தாயின் அன்பையும் ,
 தந்தையின் அரவணைப்பையும்,
சகோதரனின் கூடலையும்,
சகோதரியின் ஊடலையும்,
நட்பின் உன்னதத்தையும் எளிதில் புரிந்து கொண்ட நான் ஏனோ இந்த காதலின் வழியை புரிந்து கொள்ள கல்லறை வரை பயணித்தேன்  ......
Title: Re: காதலில் உடைந்த கண்ணாடி சில்லுகள்
Post by: Global Angel on August 14, 2011, 04:36:29 AM
கல்லறை வரை போயாவது வழி தெரிந்ததா ....? ;)