FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 12, 2012, 01:54:31 PM

Title: கண்ணீர்
Post by: ஆதி on September 12, 2012, 01:54:31 PM
சில
கல்லறையில் விழுகின்ற‌
கடைசிப் பூக்கள்...
Title: Re: கண்ணீர்
Post by: Global Angel on September 12, 2012, 01:59:50 PM
இன்பத்தின் எல்லையில்
துமிக்கும் தூறல் 

இப்படி கூட சொலலாமில்லையா...


கல்லறையில் பூக்கள் கண்ணீர் என்பது அருமை