FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on September 07, 2012, 07:48:23 PM

Title: என் ஆருயிர் தோழியே !!
Post by: supernatural on September 07, 2012, 07:48:23 PM
கூட்டத்திலிருந்து ஓர் தூக்கணாங்குருவியை
கூட்டிக்கொண்டு வந்து - அதன்

ஊட்டதிற்க்கு வேண்டியதை  அன்பாய்
ஊட்டிய பின்னர் -அதன்

கூட்டமது முழு முழுதாய்
கலைந்ததை கண்டபின்பு

என் நாட்டம் நிறைந்தவன்
அவன் தம் மனதினில் - சிறிதாய்

கூட்டையொன்று, கட்டித்தர கேட்டு
காலமெல்லாம் குடியிருக்க - ஓர்

தேட்டம் நெஞ்சினில் தோன்றிடுதே
என் ஆருயிர் தோழியே !