FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 05, 2012, 06:39:48 PM

Title: பிரிவின் வேதனை
Post by: Dharshini on September 05, 2012, 06:39:48 PM
அவசரத்தில் கூறிவிட்டு
எப்படி இனி பேசுவது
யார் முதலில் பேசுவது என்ற
நிலையில் இல்லாத நட்பே இங்கு இல்லை.
நண்பர்களிடம் சண்டையிட்டு
இனி என்னிடம் நீ பேச வேண்டாம் என்று
சொல்லும் உதட்டுக்கு தெரியாது
மனதின் வேதனை...
Title: Re: பிரிவின் வேதனை
Post by: Gotham on September 06, 2012, 04:59:11 PM
Pirivu ennikume vethana thane.


Nalla iruku
Title: Re: பிரிவின் வேதனை
Post by: aasaiajiith on September 06, 2012, 05:02:05 PM
புரியாத பிரியம் கூட பிரியும் பொழுது புரியும் ......
Title: Re: பிரிவின் வேதனை
Post by: Dharshini on September 08, 2012, 03:28:20 PM
thz gotham

kavignare athu unmaiyana anbu iruntha pirium pothu vethai but unmai illatha patchathula athu santhosham than