FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 13, 2011, 03:58:37 AM
-
எப்படி மறக்க முடிந்தது
என்னால் அவனை
அவனின் சிரிப்பை
அவனின் கண்களை
அவனின் கனிவான பேச்சை : அவனே இவற்றிற்கு காரணம்
என் காதலை அவனே அழித்துவிட்டால்
அவன் தனது அழகான நண்பனை
அறிமுகப்படுத்தாவிடில்
என்று அவன் நண்பன் என் கதாலானகி இருக்கமாட்டான்
நானும் அவனை மறந்திருக்கமாட்டேன்..
-
::) ::) ::) ::) ::) ::) ::)