FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 13, 2011, 03:20:28 AM
-
வலிகளை பெற்றுக்கொள்ளும் இதயம்,
வலிகளை வழங்கிய இதயம் தவற்றை உணர்ந்து கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் ...
சில இதயங்கள் ;- மன்னிக்க தெரிந்த கடவுள்களாய்
சில இதயங்கள் ;- பழிவாங்கத்துடிக்கும் மிருகங்களாய் ...
-
வலிகளை வழங்கிய இதயம் தவற்றை உணர்ந்து கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் ...
nice one ;)