FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 04, 2012, 07:33:54 PM

Title: ஊடகத்தின் மானக்கேடு ..
Post by: aasaiajiith on September 04, 2012, 07:33:54 PM
ஊடகத்தின் மானக்கேடு

"சகானா கர்ப்பம்,
 யார் காரணம் "
நாட்டில் பெயர்போன
நாளேடு ஒன்றின்
தலையங்கம் இது

படித்ததும் அப்படியே
வாய் பிளந்துவிட்டேன்

"நாளேட்டால்  உயரும் நாடு  "
எனும் தலைப்பினில்
ஆண்டுவிழாவில் பேசும்
வாய்ப்பை இழந்து விட்டேன் .
Title: Re: ஊடகத்தின் மானக்கேடு ..
Post by: Gotham on September 04, 2012, 09:11:37 PM
Inniku nelama apdi than iruku ajith
Title: Re: ஊடகத்தின் மானக்கேடு ..
Post by: aasaiajiith on September 05, 2012, 02:36:50 PM
இந்நிலைமைக்கு யார் காரணம் ??
இந்நிலை மாற என்ன வழி ?
Title: Re: ஊடகத்தின் மானக்கேடு ..
Post by: ஆதி on September 05, 2012, 02:59:58 PM
பல நாளேடுகளின் வியாபரமே இது வைத்துத் தாங்க‌ அஜித்

தினத்தந்தி ஆரம்பித்த கதையே இப்படித்தான், அந்த நாளிதழை எடுத்து வாசித்தால், கொலை, கொள்ளை, கற்பழப்பு, மோசதி, ஏமாற்று, கள்ள தொடர்பு, சினிமா இதை தவிர வேறு இருக்காது

அப்துல் கலாம் ஊடகங்களின் இந்த போக்கை குறித்து ஒரு உரை நிகழ்த்தியிருக்கிறார்


By A.P.J. ABDUL KALAM

Why is the media in India so negative?

Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?

We are the first in milk production.

We are number one in Remote sensing satellites.

We are the second largest producer of wheat.

We are the second largest producer of rice.

Look at Dr. H Sudarshan, he has transferred a tribal village into a self-sustaining, self-driving unit. There are millions of such achievements but our media is only obsessed in the bad news and failures and disasters.

I was in Tel Aviv once and I was reading the Israeli newspaper. It was the day after a lot of attacks and bombardments and deaths had taken place. The Hamas had struck. But the front page of the newspaper had the picture of a Jewish gentleman who in five years had transformed his desert into an orchid and a granary. It was this inspiring picture that everyone woke up to. The gory details of killings, bombardments, deaths, were inside in the newspaper, buried among other news.

In India we only read about death, sickness, terrorism, crime. Why are we so NEGATIVE…?

எப்போது நித்தியின் காணொலியை நம் மக்கள் குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து பார்த்தார்களோ அப்போதே நம் ஊடகங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றன என்று கேள்விகள் முன்னெழுந்தது

எல்லோரும் நித்யானந்தவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த போது நான் சன் நியூஸின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்தேன்

இந்நிலைமைக்கு யார் காரணம் ??

நாம் தான் கரணம்

இந்நிலை மாற என்ன வழி ?

நாம் மாறனும்

வேறு களங்களிலும் எழுத முயல்வதற்கு சிறப்பு வாழ்த்துக்கள்