FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Saam on September 03, 2012, 10:56:59 PM

Title: Ccleaner Professional with crack
Post by: Saam on September 03, 2012, 10:56:59 PM
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.. நான் இன்று உங்களுக்கு மிகவும் உதவும் ஒரு மேபோருளை இந்த பதிவுடன் இணைகிறேன்...நீங்கள் இந்த மென்பொருளை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் (ccleaner) இது இணையத்தளம் உபயோகிப்பவர் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஒரு மென்பொருள்..நீங்கள் இது வரைக்கும் இந்த மென்பொருளின் இலவச பதிப்பை தான் உபயோக படுத்தி இருப்பீர்கள்...நான் இன்று இதனுடைய (professional version with key) இந்த பதிவில் இணைகிறேன் உபயோகித்து மகிழுங்கள்...இந்த மென்பொருளை கொண்டு உங்கள் கணினியை வேகமாக செயல் பட வைக்கலாம்..உங்களின் கணினியில் உள்ள தேவ இல்லாத கோப்புகளை இது அழிக்கும்..அது மட்டுமில்லாமல் இணையத்தளத்தில் நீங்கள் உபயோகிக்கும் (cookies) எனப்படும் இணையதள தற்காலிக கோப்புகளையும் இது அழிக்கும்..அனைவர்க்கும் ஏற்ற சிறந்த சாப்ட்வேர்...உபயோகித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நன்றி..அனைவரும் உபயோக படுத்துங்கள் இதன் மதிப்பு 25$...


Click the below link to download
http://www.mediafire.com/?bc1ch3vnmc76zfb (http://www.mediafire.com/?bc1ch3vnmc76zfb)