FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 03, 2012, 10:13:45 PM

Title: நண்பர்கள்
Post by: Dharshini on September 03, 2012, 10:13:45 PM
நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....
நட்புக்கு அது தேவையும் இல்லை...
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே சந்தித்துக் கொண்டோம்....
காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..
நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாக நாமே இருக்கிறோம்..
இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்தித்துக் கொள்வோம்...
அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்... ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)
Title: Re: நண்பர்கள்
Post by: Anu on September 04, 2012, 06:16:03 AM

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே சந்தித்துக் கொண்டோம்....
இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்தித்துக் கொள்வோம்...
அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்... ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)

Superb dharshu dear ..
enakum theriyala.
ethanaiyo per kitta pesurom, pazhagarom
aana oru silar thaan manasula nanbargalai nikkiranga.
avanga piriyum podhum piragum avanga ninaivugalaala varum vali
vaarthaigalaala solla mudiyathu..

Title: Re: நண்பர்கள்
Post by: aasaiajiith on September 04, 2012, 07:33:08 AM
வாழ்த்துக்கள்.தர்ஷி...
நல்லவரிகள்!!!!