FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 03, 2012, 02:32:45 PM

Title: அ வளுக்காக ...
Post by: aasaiajiith on September 03, 2012, 02:32:45 PM
ஆ யிரம் ருபாய் அன்பளிப்பாய் அளித்தாலும்
அ ரைமைல் கூட வாகனத்தை வீணாக செலுத்தாதவன்
ஆ றுமைல்களுக்கு அப்பால் சுற்றி வருகின்றேன்
அ லுவலகத்திற்க்கு , அவசியமே இன்றி
ஆ சையாய், அழகாய் மெய் (எனையும்) மறந்தபடி
அ னுபவித்து ரசித்து,ருசித்து,சுவைத்து
ஆ னந்தமடையும் ரசகுல்லா ,ரசமலாய் க்கு பெயர்போன
அ டையார் ஆனந்த பவன் அலுவலக அருகில் இருப்பதனால்.

அ வளுக்காக ...
Title: Re: அ வளுக்காக ...
Post by: Anu on September 04, 2012, 06:29:34 AM

அ டையார் ஆனந்த பவன் அலுவலக அருகில் இருப்பனால்ல.

 ...

nalla iruku kavithai ajith.
indha variku artham enna ?
Title: Re: அ வளுக்காக ...
Post by: aasaiajiith on September 04, 2012, 07:16:15 AM
நன்றி.அணு!எழுத்துப்பிழையினை.அடிக்கோடிட்டமைக்கும்.