FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 01, 2012, 12:37:21 PM
-
நனைகிறதே, உயிரின் வேர்கள்
அன்புடன்,அன்பாய் பொழிந்திடும்
அன்பின் கன மழையினில்
திடும்மென்றே தோன்றிடும்,சிலரின்
கொடுங்கருத்துக்களை கடுகளவும் மதியா
அன்பர்கள்தம் அன்புப்பார்வையினில் .....
அன்புப்பார்வை