FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 31, 2012, 05:24:15 PM
Title:
புரியவில்லை
Post by:
Global Angel
on
August 31, 2012, 05:24:15 PM
ஓடி கொண்டிருகிறது
நதி
அவன் ...
தினம் ஒரு பூ
அவள் ..
குப்பை தொட்டி
கூட்டமாய் நாய்கள்
அவர்கள் ...
கிணறு
கத்தியது தவளை
மக்கள்..