FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 31, 2012, 03:27:08 PM
Title:
உனக்காக
Post by:
Dharshini
on
August 31, 2012, 03:27:08 PM
காத்திருப்பதிலும்
ஒரு சுகம் உண்டு..
நீ வருகிறேன்
என்று சொல்லி
வராமல் போனதிலும்...