FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 11:08:12 AM

Title: எச்சரிக்கை ...
Post by: aasaiajiith on August 31, 2012, 11:08:12 AM
காய்ச்சலே காய்ச்சலே
மொட்டு மலரவள்  பட்டு மேனியை
விட்டுவிட்டு வெளியேறிவிடு
அழகு ரதியவள் ஆதரவு இருந்ததனால்
இத்தனை நாள் உன்னை விட்டிருந்தேன்
இதோ, இன்றுதான் உனக்கு கடைசி கெடு
இல்லாவிடில் , தகிக்கும் கத்திரி சூரியனில்
உன்னை படுத்தி காய்த்து எடுத்திடுவேன்
துரிதமாய் கிளம்பிடு .....

எச்சரிக்கை ...
Title: Re: எச்சரிக்கை ...
Post by: supernatural on August 31, 2012, 07:46:18 PM
தகிக்கும் கத்திரி சூரியனில்
உன்னை படுத்தி காய்த்து எடுத்திடுவேன்
துரிதமாய் கிளம்பிடு .....



காய்ச்சலுக்கே இப்பெரும் எச்சரிக்கையா???
ஹ்ம்ம்  தங்கள் காதல் வாழ்க...