FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 11:05:45 AM

Title: சுவடுகள்...
Post by: aasaiajiith on August 31, 2012, 11:05:45 AM
தென்றலை போல் , நறுமணம் போல்
மழையினை போல் - நீ, திடுக்கென
தோன்றி திடுக்கென மறைந்தாலும்
குளிரை போல் ,வாசத்தை போல்
இலைசிந்தும் மழைத்துளிகளை போல்
ஒரு பொழுதும் ,விட்டு செல்ல மறப்பதில்லை
உன் இனிமை நினைவுகளை
சுவடுகளாய்

சுவடுகள்...
Title: Re: சுவடுகள்...
Post by: supernatural on August 31, 2012, 01:19:01 PM
நினைவுகளின் சுவடுகளை எளிமையாய்  கூறியுள்ள  வரிகள்..