FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 11:04:04 AM

Title: படபடப்பு...
Post by: aasaiajiith on August 31, 2012, 11:04:04 AM
தேர்வறைக்குள் நுழைவதர்க்கான
கடைசி சில நிமிட துளிகளில்
படபடப்ப்பு , அவசர அவசரமாய்
புரட்டிப்பார்க்கும், புத்தகத்தை போல்
புரட்டிப்பார்கின்றேன் என் கவிதை
வலைபக்கங்களை, வந்திருக்காதா
உன் பதில்கள் என ..

படபடப்பு...