FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 11:00:40 AM

Title: ஏமாற்றம்.....
Post by: aasaiajiith on August 31, 2012, 11:00:40 AM
சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட
அந்த குறிப்பிட்ட கணத்தை எண்ணி
கடலை விட அதிகமாய் ஆர்பரிக்குமோர்
கடலோர குடிசைவாழ் மீனவனின் மனதினை போல்
கடைசிநாள், கடைசி நிமிடம்வரை காத்திருந்தேன்
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு
ஒரு தங்கமாவது கிடைக்குமென .....

ஏமாற்றம்
Title: Re: ஏமாற்றம்.....
Post by: supernatural on August 31, 2012, 07:56:45 PM
ஏமாற்ற்றத்தை கூட இயல்பாய்  கூறும் வரிகள்..
அடுத்த ஒலிம்பிக்கில்  நிச்சியம் வெல்வோம் தங்கம்...
ஏமாற்ற்றம் வேண்டாம்...நம்பிக்கை கொள்வோம்...