FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 10:57:33 AM
-
அவளின் மனமதை முழுமையாய்
அப்படியே ஆக்கிரமிக்க அனுமதிக்காமல்
அன்றிலிருந்து இதோ இன்றுவரை
அலைக்கழிக்கும் நெருக்கடியினை
அவ்வபோது எனக்களிக்கும்
அழகான போட்டியாளர்கள்
குழந்தைகள்...
-
அ வரிசையில் ஆஹா போட வைக்கும் வரிகள்...