FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 06:50:40 AM
-
உலகின் மிக விலையுர்ந்த துணி
ஏதென்று அறிவீரா அறிவோரே ??
அவள் உதடுகளை ஒட்டாத
என் உதடுகளுக்கு கிட்டாத
அரும்பெரும் பாக்கியமாய்
அவ்வப்போது, ஒத்தி ஒத்தி
ஒத்தடம் கொடுத்திடும்
ஒற்றைத்துணி
கைக்குட்டையே
கைக்குட்டையே
-
கைகுட்டைக்கும் இவ்வளவு பெருமையோ...
வரிகள் அழகு...