FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 30, 2012, 02:21:10 PM

Title: போடி
Post by: Dharshini on August 30, 2012, 02:21:10 PM
தம் கட்டி
குரலினை உயர்த்தி
கண்கள் சிவக்க கோபப்பட்டாலும் ..
'போடி' என்றொரு வார்த்தையில்
என்னை பொசுக்கி விட்டு போய்விடுவாய்..
Title: Re: போடி
Post by: Gotham on August 30, 2012, 02:25:24 PM
Ithu samadhanama ille sandaiya?  :-X
Title: Re: போடி
Post by: Dharshini on August 31, 2012, 03:29:30 PM
ayioda ungaluku epdi thonutho apdi ninaichikalam gotham